குற்றவாளிகளை கைது செய்ய

img

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் அருகேயுள்ள அப்பங்குளம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சாராய வியாபாரி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரம் போட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;